2022ல் வாசித்த நூல்கள்
1.உச்சவழு - ஜெயமோகன் 2.வெண்கடல் - ஜெயமோகன் 3.குமரித்துறைவி - ஜெயமோகன் 4.பிரதமன் - ஜெயமோகன் 5.ஆனையில்லா - ஜெயமோகன் 6.ஐந்து நெருப்பு - ஜெயமோகன் 7.உண்மைகள் பொய்கள் கற்பனைகள் - அரிசங்கர் 8.பத்து லட்சம் காலடிகள் - ஜெயமோகன் 9.எழுகதிர் - ஜெயமோகன் 10.தங்கப்புத்தகம் - ஜெயமோகன் 11.ஆயிரம் ஊற்றுகள் - ஜெயமோகன் 12.முதுநாவல் - ஜெயமோகன் 13.தேவி - ஜெயமோகன் 14.வான்நெசவு - ஜெயமோகன் 15.மலை பூத்தபோது - ஜெயமோகன் 16.பொலிவதும் கலைவதும் - ஜெயமோகன் 17.இரு கலைஞர்கள் - ஜெயமோகன் 18.வாடிவாசல் - சி.சு.செல்லப்பா 19.ஷோஷா - ஐசக் பாஷவிஸ் சிங்கர்(தமிழில் - கோ.கமலக்கண்ணன்) 20.துயில் - எஸ்.ராமகிருஷ்ணன் 21.மண்டியிடுங்கள் தந்தையே - எஸ்.ராமகிருஷ்ணன் 22.நான் கண்ட மகாத்மா - தி.சு.அவினாசிலிங்கம் 23. வயலட் ஜன்னல் - உமா மகேஸ்வரி 24.எண்கோண மனிதன் - யுவன் சந்திரசேகர் 25.இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை - டி.தருமராஜ் 26. வேங்கைச்சவாரி - விவேக் ஷன்பேக் மொழிபெயர்ப்பு சிறுகதைகள்) 27.மிளகு - இரா.முருகன் 28.வ.உ.சியும் காந்தியும் -ஆ.இரா.வெங்கடாசலபதி 29.ஜின்னாவின் டைரி - கீரனூர் ஜாகிர்ராஜா 30.தலைப்பில்லாதவை - யுவன் சந்திரசேகர் 31...