2022ல் வாசித்த நூல்கள்
1.உச்சவழு - ஜெயமோகன்
2.வெண்கடல் - ஜெயமோகன்
3.குமரித்துறைவி - ஜெயமோகன்
4.பிரதமன் - ஜெயமோகன்
5.ஆனையில்லா - ஜெயமோகன்
6.ஐந்து நெருப்பு - ஜெயமோகன்
7.உண்மைகள் பொய்கள் கற்பனைகள் - அரிசங்கர்
8.பத்து லட்சம் காலடிகள் - ஜெயமோகன்
9.எழுகதிர் - ஜெயமோகன்
10.தங்கப்புத்தகம் - ஜெயமோகன்
11.ஆயிரம் ஊற்றுகள் - ஜெயமோகன்
12.முதுநாவல் - ஜெயமோகன்
13.தேவி - ஜெயமோகன்
14.வான்நெசவு - ஜெயமோகன்
15.மலை பூத்தபோது - ஜெயமோகன்
16.பொலிவதும் கலைவதும் - ஜெயமோகன்
17.இரு கலைஞர்கள் - ஜெயமோகன்
18.வாடிவாசல் - சி.சு.செல்லப்பா
19.ஷோஷா - ஐசக் பாஷவிஸ் சிங்கர்(தமிழில் - கோ.கமலக்கண்ணன்)
20.துயில் - எஸ்.ராமகிருஷ்ணன்
21.மண்டியிடுங்கள் தந்தையே - எஸ்.ராமகிருஷ்ணன்
22.நான் கண்ட மகாத்மா - தி.சு.அவினாசிலிங்கம்
23. வயலட் ஜன்னல் - உமா மகேஸ்வரி
24.எண்கோண மனிதன் - யுவன் சந்திரசேகர்
25.இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை - டி.தருமராஜ்
26. வேங்கைச்சவாரி - விவேக் ஷன்பேக் மொழிபெயர்ப்பு சிறுகதைகள்)
27.மிளகு - இரா.முருகன்
28.வ.உ.சியும் காந்தியும் -ஆ.இரா.வெங்கடாசலபதி
29.ஜின்னாவின் டைரி - கீரனூர் ஜாகிர்ராஜா
30.தலைப்பில்லாதவை - யுவன் சந்திரசேகர்
31.வானம் முழுவதும் - ராஜேந்திர யாதவ் (தமிழில் - மு.ஞானம்)
32.டிப் டிப் டிப் - ஆனந்த்குமார்
33.சுந்தர ராமசாமி தேர்ந்தெடுத்த கட்டுரைகள் - தொகுப்பு - ச.தில்லைநாயகம்
34.ராஜன் மகள் - பா.வெங்கடேசன்
35.கடலில் எறிந்தவை - யுவன் சந்திரசேகர்
36.துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை - பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்
37.கையறு - கோ.புண்ணியவான்
38.பஷீரிஸ்ட் - கீரனூர் ஜாகிர்ராஜா
39.தீர்த்த யாத்திரை - எம்.கோபாலகிருஷ்ணன்
40.மனநோயின் மொழி - டேவிட் கூப்பர் - (மொழிபெயர்ப்பு - லதா ராமகிருஷ்ணன்)
41.விருந்து - கே.என்.செந்தில்
42.The Glass Palace - Amitav Ghosh
43.யதி: தத்துவத்தில் கனிதல்
44.நித்ய கன்னி - தகழி சிவசங்கரப்பிள்ளை (மொழிபெயர்ப்பு - யூமா வாசுகி)
45.வடக்கேமுறி அலிமா - கீரனூர் ஜாகிர்ராஜா
46.கானுறை வேங்கை - கே.உல்லாஸ் கரந்த் (மொழிபெயர்ப்பு - சு.தியோடர் பாஸ்கரன்)
47.வெயில் பறந்தது - மதார் (மறுவாசிப்பு)
48.மத்தி - ச.துரை (மறுவாசிப்பு)
49.நாயகன் வில்லன் மற்றும் குணச்சித்திரன் - இசை(மறு வாசிப்பு)
50.ப்ராளம்ஸ்கி விடுதி - டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட் (தமிழில் - லதா அருணாச்சலம்)
51.தேய்பிறை இரவுகளின் கதைகள் - கீரனூர் ஜாகிர்ராஜா
52.அந்தியில் திகழ்வது - வே.நி.சூர்யா
53.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - கே.கே பிள்ளை
54.ஃப்ரான்ஸிஸ் இட்டிக்கோரா - ட்டி.டி.ராமகிருஷ்ணன் (தமிழில் - குறிஞ்சிவேலன்)
55.ஆக்ஸ்ஃபோர்டின் இந்திய வரலாறு பாகம் ஒன்று - வின்சென்ட் ஏ ஸ்மித் - தமிழில் - தி.வெ.குப்புசாமி
56.யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி
57.இயற்கையை அறிதல் - எமர்சன் (தமிழில் - ஜெயமோகன்)
58.உடைந்து எழும் நறுமணம் - இசை
59.நலமறிதல் - ஜெயமோகன்
60. எனது சிறைவாசம் - ஶ்ரீ அரவிந்தர்
61.திருநங்கையர் சமூக வரைவியல் - பத்மபாரதி
62.தடுக்கை - அண்டனூர் சுரா
63.கதாரசனை - கீரனூர் ஜாகிர்ராஜா
64.கருணாகரத் தொண்டைமான் - குடவாயில் பாலசுப்ரமணியன்
65.தேசத்துரோகி - ஷோபாசக்தி
66.எம்.ஜி.ஆர் கொலைவழக்கு - ஷோபாசக்தி
67.ஆக்ஸ்போர்டின் இந்திய வரலாறு பாகம் இரண்டு - வின்சென்ட் ஓ ஸ்மித்
68.கண்டிவீரன் - ஷோபாசக்தி (மறுவாசிப்பு)
69.முமீன் - ஷோபாசக்தி
70.கதாநாயகி - ஜெயமோகன்
71.மற்றவர்களின் சிலுவை - தொகுப்பாசிரியர் - தி.மரிய தனராஜ்
72.நொய்யல் - தேவிபாரதி
73.வருகைக்கான ஆயத்தங்கள் - இதயா ஏசுராஜ்
74.நரிக்குறவர் இனவரைவியல் - கரசூர் பத்மபாரதி (மறு வாசிப்பு)
75.நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிசாமி
76.வண்ணநிலவன் சிறுகதைகள் - 2011வரையிலான முழுத்தொகுப்பு
77.இயக்கம் - குட்டிரேவதி
78.மீன்காரத்தெரு - கீரனூர் ஜாகிர்ராஜா
79.மீன்குகைவாசிகள் - கீரனூர் ஜாகிர்ராஜா
80.குட்டிச்சுவர் கலைஞன் - கீரனூர் ஜாகிர்ராஜா
81.அபிநவ கதைகள் - செல்வகேசவராய முதலியார்
82.அறிவு - நாராயணகுரு(உரை:நித்ய சைதன்ய யதி: தமிழில் - எம்.கோபாலகிருஷ்ணன்)
83.சங்காயம்- ச.துரை
84.உயிரின் யாத்திரை - எம்.வி.வெங்கட்ராம்
85.தமிழில் சிறுகதை வரலாறும் வளர்ச்சியும் - பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி), சோ.சிவபாதசுந்தரம்
Comments
Post a Comment