போரும் வாழ்வும் குறித்து

சில ஆயிரம்  தமிழர்கள்  மட்டுமே வாசித்திருக்கக்கூடிய ஆனால்  தமிழின் முக்கியமான  மொழிபெயர்ப்பு  படைப்பு  லியோ டால்ஸ்டாயின்  போரும்  வாழ்வும்  (War and Peace மொழிபெயர்ப்பு: டி.எஸ்.சொக்கலிங்கம் ) .பெரு நாவல்  முயற்சிகளுக்கான உத்வேகம் அளிப்பதோடு வாழ்வில்  எழக்கூடிய  பல அறம் சார்ந்த  கேள்விகளுக்கு உபதேசம் செய்யாமல்  வாழ்வினைக் கொண்டே பதிலளிக்ககூடிய படைப்பு போரும் வாழ்வும். எழுத்தாளர்  திரு . ஜெயமோகன்  அவர்களின் தளத்தில்  வெளியாகியிருக்கும் அந்நாவலுடனான என் வாசிப்பனுபவம்

போரும் வாழ்வும் முதல் வாசிப்பனுபவம் 

Comments

Popular posts from this blog

ஈசல் - சிறுகதை

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா - 2024